08-06-2004, 08:32 AM
<img src='http://www.yarl.com/forum/files/4year.jpg' border='0' alt='user posted image'>
கோவிலில் செடில் குத்தி காவடி எடுக்கிறதும்... வேல் குத்துறதும் ஒரு மூட நம்பிக்கையாக இருந்தாலும் அது பிழை என எனக்கு படவில்லை..... இவை எல்லாம் நம்பிக்கை.... அது கடவுளை மனத்திலை நினைத்து ..எம் மனதில் நம்பிக்கையை ஊட்டும் போது.. அதனால் எங்களுக்கு கூடுதலாக வெற்றி கிடைக்கிறது..... அதனை கடவுள் தான் எமக்கு அருளினார் என நினைத்து செய்வதாக சொன்னதை நிறை வேற்றுகிறோம்........அது நமக்கு நாமே செலுத்தும் நன்றி.....வசி நீங்கள் சொல்லுறியள் பெற்றோர்கள் தங்கள் நம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்று.... இதை வைத்து நாம் பல கருத்துக்கள் கூறலாம்... அந்த சிறுவனின் மனோதிடத்தை பாருங்கள்... அவன் எவ்வளவு தெம்பாக இருக்கிறான்..அவனின் நம்பிகை..சாதிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் இதில் இருந்து கிடைக்கும்..... அதோடை இது இந்துக்களின் வழி பாட்டு முறையில் ஒன்றும் கூட........
எவை எல்லாம் மூட நம்பிக்கை என்று நாம் சொல்லுறோமோ .. அவை எல்லாவற்றுக்கும்.., மற்றும்... இந்துக்களின் பல வழிபாட்டு முறைகளுக்கும்...... தற்போது கண்டுபிடிகப் பட்ட விஞ்ஞானக் காரணங்கள் ஒத்து போகின்றது என்பது தான் உண்மை. உதாரணமாக பெரியவர்கள் சொல்வார்கள் இரவிலை சாப்பாடு கொண்டு போனால் ஒரு கரிகட்டி வைச்சு கொண்டு போகச்சொல்லி. ஏன் என்றல் பேயோ .பிசாசோ சாப்பாட்டை என்னவோ செய்திடுமாம்... ஆனால் விஞ்ஞான காரணம் காபனீற்ர்ரொட்சைட்டினால் உணவு பழுதடைந்திடும் என்பதே... அதே போல் தான்...புளியமரத்துக்கு கீழே படுக்க வேண்டாம் எண்ணிறதும்.... அது வெளிவிடுற காபனீர்ரொட்சைட்டிலை படுகிறவர் மயங்கியோ ..செத்தோ போடுவார் அதை நாம் பேயடிச்சுது ..முனி அடிச்சுது என்கிறோம்....
நம்ம கலாச்சாரத்திலை..வேலும், செடிலும் குத்தினால் . மூட நம்பிக்கை என்கிறீர்கள்.....சீனாக்காறன் கண்ட இடமெல்லாம் ஊசி குத்தி வைத்தியம் பாக்கிறன் என்கிறான்... அது அக்குபஞ்சர் என்டுட்டு இருக்கிறியள்..... நீங்கள் முந்தி படிக்கவில்லையா எனக்கு வடிவாய் கதை ஞாபகம் இல்லை கருத்து மட்டும் தெரியும் சொல்லிறன்..
ஒரு இடத்திலை ஒருவர் பயங்கர வருத்தத்தில் இருப்பாராம்.. அப்ப. எல்லாம் செய்து பார்த்தும் அவரின் வருத்தம் மாறவில்லையாம் .. அப்ப ஒரு மருத்துவர் அவர் இருந்த இடத்துக்கு தூண்டி போட்டு மீன் பிடித்து தனது பொழுதை கழிக்க வந்தாராம்.. அப்ப எல்லாரும் சொல்லிச்சினையாம் அவர் ஒரு திறமையான மருத்துவர் என்று.. அப்ப அவரை கூப்பிட்டு காட்டினால் வருத்தத்தை மாற்றி விடுவார் என்று..அவரும் வந்து பார்த்தார் நோயாளியை.. அவரை பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு ஆறுதலும் கூறி . வருத்தம் உடனே குண்மாகிடும் என்று என்று சொல்லி மருந்து கொடுத்தார் .. என்ன மருந்து தெரியுமா... கோதுமை மாவில் உருட்டிய உருண்டைகள் மாத்திரைகள் போல். ஆனால் ... எந்த மருந்துக்கும் சரியாகாத அவரின் நோய் கோதுமை மாவுக்கு சரியாகிவிட்டதாம்
[வைத்தியர் கொடுத்த மாத்திரை... கோதுமை மா உருண்டை]......
இதில் இருந்து என்ன தெரிகிறது. எமது நம்பிக்கை அளிக்கிற எந்த செயலும் எம்மை வெற்றி பாதைக்கு தான் கொண்டு செல்லும்...
எவை எவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்கிறோமோ அவை..அவை எல்லா வற்றுக்கும் ஒவ்வொரு விஞ்ஞான விளக்கம் உண்டு..இருக்கும் நிச்சயமாக.... ஏன் என்றால் இதில் பல பெரியவர்களின் அனுபவத்தில் உருவானவை..... அவர்கள் எந்த விதமாகவும் ஊகித்து கூறவில்லை... எல்லாமே உண்மை....
எனி உங்கள் விருப்பமும் கருத்தும் தான் பாக்கி
vasisutha Wrote:இந்த சிறுவனுக்கு என்ன தெரியும். பெரியவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இப்படி சின்னவயதிலேயே மூடத்தனங்களை வளர்ப்பது தேவையா?

[b][size=18]