08-06-2004, 04:13 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>திருமணத்திற்கு முன்பு மணமகன்-மணமகளுக்கு கட்டாய எய்ட்ஸ் சோதனை,
நாடு முழுவதும் புதிய சட்டம் வருகிறது</span>
<img src='http://www.dinakaran.com/health/daily/2004/aug/04/Bride.jpg' border='0' alt='user posted image'>
இந்தியாவில் 44 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தொpவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாpத்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகளுக்கு கட்டாய எய்ட்ஸ் பாpசோதனை நடத்த வழி வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த தகவலை கர்நாடக நீர்வள துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அம்மாநில சட்டசபையில் நேற்று தொpவித்தார். இது குறித்து சட்டசபையில் அவர் பேசியதாவது„-
திருமணத்திற்கு முன்பாக ஆணும், பெண்ணும் கட்டாய எய்ட்ஸ் பாpசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விரைவில் அந்த சட்ட முன்வடிவு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப் பட்டு அந்தந்த மாநிலங்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். மத்திய அரசு சட்டத்திற்கு முன்னதாகவே தனிப்பட்ட முறையில் இந்த சட்டத்தை இயற்ற கர்நாடக அரசு ஆலோ சித்து வருகிறது
இவ்வாறு கூறினார்.
நன்றி
தினகரன்

[b][size=18]