Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் காதல் தேவதை
#22
<b>தத்தி தத்தி நடை பயின்று
தாவி மேலெழுந்து
தரையில் விழுந்தாடும் வெண்ணிலாவே
உன்
தளிர் முகத்தில் எத்தனை பூக்கள்
உன்
கன்னங்களிரண்டும் ரோஜாக்களோ?
அதில்
மலருகின்ற புன்னகை மல்லிகையோ?
உன்
பட்டுடல் பாரிஜாதப் பூவோ?
உன்
பாதங்களிரண்டும் தாமரையோ?
மழலையுன்னைப் பார்க்கையிலே
என்
மனக்கவலை பறக்குதடா.
உன்
சிரிப்பொலி கேட்டிட
என்
மனசும் இங்கே ஏங்குதடா.</b>

<b>
தனிமடலில் வந்த கவிதை உங்கள் பார்வைக்காக..........</b>
----------
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 08-03-2004, 10:23 AM
[No subject] - by kuruvikal - 08-03-2004, 12:49 PM
[No subject] - by sWEEtmICHe - 08-03-2004, 02:55 PM
[No subject] - by kavithan - 08-03-2004, 06:20 PM
[No subject] - by kavithan - 08-03-2004, 06:41 PM
[No subject] - by kavithan - 08-03-2004, 06:51 PM
[No subject] - by tamilini - 08-03-2004, 07:27 PM
[No subject] - by kuruvikal - 08-03-2004, 07:32 PM
[No subject] - by tamilini - 08-03-2004, 07:33 PM
[No subject] - by tamilini - 08-03-2004, 07:38 PM
[No subject] - by kavithan - 08-03-2004, 07:47 PM
[No subject] - by kuruvikal - 08-03-2004, 07:48 PM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 09:16 AM
[No subject] - by kuruvikal - 08-05-2004, 10:40 AM
[No subject] - by tamilini - 08-05-2004, 11:49 AM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 01:37 PM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 01:41 PM
[No subject] - by kavithan - 08-05-2004, 01:53 PM
[No subject] - by tamilini - 08-05-2004, 02:07 PM
[No subject] - by tamilini - 08-05-2004, 02:09 PM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 05:12 PM
[No subject] - by tamilini - 08-05-2004, 06:28 PM
[No subject] - by kavithan - 08-05-2004, 07:34 PM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 07:40 PM
[No subject] - by வெண்ணிலா - 08-05-2004, 07:45 PM
[No subject] - by kuruvikal - 08-05-2004, 08:59 PM
[No subject] - by tamilini - 08-05-2004, 10:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)