07-18-2003, 05:25 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....ஒருவேளை தாய் அதட்டி, உருட்டி தகப்பன் அடங்கியிருந்தால்
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?
ஆண் குழந்தையும் அடங்கி வாழ கருவிலேயே பழகியிருக்குமோ?

