08-05-2004, 01:27 AM
அண்ணா இப்படி விளக்கம் தந்ததுக்கு நன்றி..... இனி இதை தான் மூளைக்கை ஏத்தவேணும்.... அது சரி அண்ணா அந்த 3ஜ எப்படி கண்டுபிடிச்சியள்...... அந்த மூளைக்கு வேலை என்னலை முடியாது அண்ணை இவ்வளவு நேரமும் முயற்சிசெய்தன்... மூளை . ஒழுங்காய் வேலை செய்யிறமாதிரி தெரியவில்லை... யாரன் எப்படி செய்வது என்டு முறை போட்டால் தான் நாம் அங்கால் முயற்சி செய்து பார்க்கலாம்.
[b][size=18]

