07-18-2003, 05:14 PM
எங்கட தாத்தா சொல்லுறவர் (இவரில்ல எங்கட சொந்தத்தாத்தா) அப்பு மோனை உந்தப் பொட்டுக்காரரையும் வெள்ளை வேட்டிகளையும் சிரிக்கப் பேசிற மைதீட்டுற பொம்புளயளையும் நம்பக் கூடாதெண்டு..அனுபவத்தால உணராட்டிலும் சேதுவின்ற கதையப்பாத்தா உண்மை போலத்தான் கிடக்குது.....இதுதான் சொலுறது பழைய ஆக்களட்ட நல்லதுகளை அவை கண்டதுகளை கேட்டு வைக்கவேண்டும் எண்டது.....! உண்மையோ பொயோ எண்டது பாக்க இப்ப எடுத்துப் பாக்கக் கூடியதாக இருக்கல்லே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

