08-04-2004, 11:52 PM
Quote:ஓ.... நீக்கள் பெரிய இடத்திலை தான் சாமனுகள் வாங்குவியளாக்கும்..... நாம சாதாரண சங்ககடையின் அரிசியிலையும், மாவிலையும்,..மண்ணெண்ணையிலும் தான் சீவியமே...... அங்கை சாமான் வராட்டி கோவிந்தா தான்நீங்க வேற.. யாழ்ப்பாணத்தில நாங்கள் சின்ன ஆக்கல் சங்கத்துக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்கள்.. கொழும்பில சதோசாவில தான் எல்லாம் மலிவு...! விட்டா காணுமே... எதுகை மோனையில.. கதைக்கிறீங்கள்...குருவிகள்...!
_________________
==============================================
கவிதன்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

