08-04-2004, 11:07 PM
Quote:அறிவு... கொழுந்துங்கோ நீங்கள்.... அதிலை 10 கிலோ வரையும்...படி இலாமலே நிறுக்கலாம் தானே..... சங்கக்கடையிலை சாமான் வாங்கினது இல்லையோ...?எங்கை தம்பி சங்க கடை எல்லாம் போக கிடைச்சிது... கொழும்பில சதோசாவுக்கு போய்.. பையை தானே தூக்கி போடுறது.... அதுவும் நாங்கள் போனால் தானே....
_________________
==============================================
கவிதன்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

