08-04-2004, 08:08 PM
கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞரின் காரின் முன் பக்க விளக்குகள் உடைந்துபோயிருந்தன. கவலையோடு இதைப்பார்த்த வழக்கறிஞரின் கண்ணில் துண்டுச்சீட்டு ஒன்று தென்பட்டது. அது கார் முன்பக்கக்கண்ணாடியில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்தது....
"முட்டாளே நான் தான் உன் காரை இடித்தேன். நான் இதை எழுதும் போது விபத்து நடந்தபோது இருந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் நான் எனது முகவரி மற்றும் விபரத்தை எழுதுகிறேன் என்று நினைத்து சும்மா விட்டுவிட்டர்கள். வருகிறேன் வணக்கம்."