07-18-2003, 12:59 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர்.
- இவ்வாறு சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
விடுதலைப் புலிகள் அமைப்பின் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரியுடன் பேச்சில் ஈடுபட வுள்ளதாக ஈ.பி.டி.பி. அமைப்பு தெரி வித்துள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பானது வடக்கு - கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நட வடிக்கைகளை விடுத்து, ஏனைய அர சியல் கட்சிகளின் அரசியல் நடவடிக் கைகளுக்கு இடையுூறு விளைவிப்பது, அரசியல் கட்சியின் முக்கியஸ்தர் களைக் கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக ஆராய்வதற்காகவே தாம் ஆனந்தசங்கரியுடன் தொடர்புகொள்ள வுள்ளதாக ஈ.பி.டி.பி. அமைப்பின் செய லாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஈ.பி.டி.பியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவ ரான நெல்சன் எதிரிசிங்க தெரிவித்தார்.
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈரோஸ் போன்ற அரசியல் கட்சிகளோ டும் மேற்படி காரணத்தை முன்னிட்டு பேச்சு நடத்தி ஒரு தீர்மானம் எடுக்கப் படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் கைச்சாத் தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் னர், இதுவரையில் ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய அமைப் புக்களைச் சேர்ந்த முக்கிய பிர முகர்கள் மற்றும் பாதுகாப்புப்பிரிவின் புலனாய்வாளர்கள் 110பேர், விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிரிசிங்க கூறியுள்ளார்-என்றுள்ளது. </span>