08-04-2004, 07:44 PM
ஒரு அமெரிக்கனும் ஒரு அராபியனும் ஒரு பாக்கிஸ்தானியனும் நடு இரவு பாலைவனத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் கார் பழுதடைந்துவிட அவர்கள் காரைவிட்டு நடந்தே செல்ல வேண்டியதாகிவிட்டது. அமெரிக்கன் காரில் இருந்த மதுபானத்தை எடுத்துக்கொண்டான். அராபியன் குடையை எடுத்துக்கொண்டான். பாகிஸ்தானி கார்க்கதவை எடுத்துக்கொண்டான். அப்போது ஒரு வழிப்போக்கன் அவ்வழி வந்தான். அவன் அமெரிக்கனைப்பார்த்து " எதற்காக மதுவை எடுத்துச்செல்கிறாய் என்று கேட்டான். அதற்கு அமெரிக்கன் தாகம் எடுத்தால் குடிக்க என்றான். ஆபிரிக்கனைப்பார்த்து எதற்கு குடையை எடுத்துசசெல்கிறாய் இங்கே மழையா பெய்கிறது என்றான். அதற்கு ஆபிரிக்கன் நாளை பகல் வெயிலில் நாம் நடக்க குடை உதவும் என்றான். பின் பாகிஸ்தானியிடம் கார்க்கதவு எந்த வகையில் உனக்கு உனக்கு உதவும் என்றான் வியப்பாக? அதற்க்கு பாகிஸ்தானி காற்றுவரவில்லை என்றால் கண்ணாடியை இறக்கிவிடத்தான் இதை எடுத்துச்செல்கிறேன் என்றான்.


