08-04-2004, 07:13 PM
யாழ்ப்பாண பெரியகடையில் ஒரு மொத்தவியாபாரக்கடை
அங்க 1Kg முதல் 100Kg வரை திணிவுள்ள பொருட்கள் வாங்கலாம். அதாவது 1 2 3 4....100 Kg வரை
அங்க ஒரு பெரிய தராசும் 5 படிகளும் மட்டுமே இருக்கு.....
அக்கடையில் பொருட்கள் வாங்கும்போது அப்படிகளை உபயோகித்து ஒரு முறையே வேண்டிய நிறை நிறுக்கப்படுகிறது.....அதாவது பகுதி பகுதியாக நிறுத்து மொத்த நிறையைப் பெறமுடியாது....
அந்த ஐந்து படிகளும் எவை? :!: