08-04-2004, 06:24 PM
Quote:ஆனா இது சில பெண்கள் எவ்வளவுக்கு கொடியவர்கள் என்பதை நல்லாக் காட்டி இருக்குது..சமூகத்துக்கு....ஒலகத்துக்கு....!அந்த சில பெண்களுக்கு பின்னால எந்த விச கிருமி இருக்கோ....?
_________________
சேரனை யார் நல்லவர் என்டது....? பொதுவா நல்ல மனிசரை சொன்னோம்.... அவை அவைக்கு தான் தெரியும் அவை அவையின் உண்மைகளை....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

