08-04-2004, 06:20 PM
tamilini Wrote:Quote:என்னத்தைச் சொல்லுறது மனிதரத்தான் காதலிக்க தகுதியில்ல... குருவிகளையும் காதலிக்க முடியல்ல... கடைசி மலர்களையாவது காதலிப்பம் என்றால்... அதுக்கும் கடிக்கிறாங்க போல... உதுல புனித தூய காதல் பறையிறது குருவிகள் தானே.... அப்ப உது குருவிகளுக்குத்தான் கல்லெறிபோல....!என்ன நடக்குது இங்க எனக்கு ஒன்டுமே புரியல... தம்பி உங்களுக்கு ஏதும் புரியுது....?
_________________
:roll: :roll: :roll:
மாந்தோட்டத்தில மாங்காய்க்கு எறியிற கல்லுக்கு குருவிகள் சலசலக்குதுகளாக்கும்....! அதுக்கு நீங்களேன் முழியுறீங்க மேடம்... கவனம் இப்படி அடிக்கடி முழிஞ்சா முழி பிதுங்கிப் போயிடும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

