08-04-2004, 06:05 PM
Quote:என்னத்தைச் சொல்லுறது மனிதரத்தான் காதலிக்க தகுதியில்ல... குருவிகளையும் காதலிக்க முடியல்ல... கடைசி மலர்களையாவது காதலிப்பம் என்றால்... அதுக்கும் கடிக்கிறாங்க போல... உதுல புனித தூய காதல் பறையிறது குருவிகள் தானே.... அப்ப உது குருவிகளுக்குத்தான் கல்லெறிபோல....!என்ன நடக்குது இங்க எனக்கு ஒன்டுமே புரியல... தம்பி உங்களுக்கு ஏதும் புரியுது....?
_________________
:roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

