08-04-2004, 06:01 PM
kavithan Wrote:kuruvikal Wrote:என்ன தான் சொல்ல வாறியள் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->vennila Wrote:கல்மனம் படைத்தோரே காதலதை வெறுப்பார்
கடிவாளம் பூட்ட நினைப்பார்
கடைசியில் தோற்றும் போவாரே தூய காதலிடமே!
என்னத்தைச் சொல்லுறது மனிதரத்தான் காதலிக்க தகுதியில்ல... குருவிகளையும் காதலிக்க முடியல்ல... கடைசி மலர்களையாவது காதலிப்பம் என்றால்... அதுக்கும் கடிக்கிறாங்க போல... உதுல புனித தூய காதல் பறையிறது குருவிகள் தானே.... அப்ப உது குருவிகளுக்குத்தான் கல்லெறிபோல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

