08-04-2004, 01:03 PM
[size=15]நன்றி வசிசுதா.
திறமைகள் இருக்கும் ஒருவன் மேல் எரிச்சலும் பொறாமையும் ஏற்படுவது இயற்கை.
ஒரு கலைஞனின் வளர்ச்சிக்கு இப்படியான தடைகள் வரலாம்.
இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து தனது பாதையில் செல்ல வேண்டும்.
வறுமை-சாதிக் கொடுமை,............... இவைகளினூடக வெறியோடு வெற்றிகளை தனதாக்கிக் கொண்ட இவர்கள் தொடர்ந்தும் வெல்வார்கள்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை