07-17-2003, 09:14 PM
நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?
கர்ப்பிணிப் பெண்களை இப்படி நடத்துவது எந்த ஊர்க்கதை என்று எனக்குத்தெரியாது.....
எனது சொந்த அனுபவத்தில் என் சகோதரிகளோ அல்லது அயலிலோ....கர்ப்பிணிப் பெண்களுடன் ஏனையோர் கோபமாக பேசமாட்டார்கள், மனம் நோகும்படி நடக்க மாட்டார்கள், அவர்களை கடுமையான வேலை செய்யவும் விடமாட்டார்கள்.....மொத்தத்தில் கடைசி 6 மாதமும் அவர்கள் மகராணிதான்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்னொரு தகவல்.....சாதாரணமாக கூடும் தம்பதியருக்குப் பிறக்கும் பிள்ளைகளைவிட காதலில் திளைத்து அன்பால் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்.....
கணவன் அன்பாக நடக்கவில்லை என்றால் அங்கு காதலில்லை.....காதலில்லாத தம்பதிகளுக்கு எதற்கு பிள்ளை வேண்டும்....சமுதாயத்திற்கு ஆரோக்கியமற்ற பிள்ளைகளைத் தர அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?
கர்ப்பிணிப் பெண்களை இப்படி நடத்துவது எந்த ஊர்க்கதை என்று எனக்குத்தெரியாது.....
எனது சொந்த அனுபவத்தில் என் சகோதரிகளோ அல்லது அயலிலோ....கர்ப்பிணிப் பெண்களுடன் ஏனையோர் கோபமாக பேசமாட்டார்கள், மனம் நோகும்படி நடக்க மாட்டார்கள், அவர்களை கடுமையான வேலை செய்யவும் விடமாட்டார்கள்.....மொத்தத்தில் கடைசி 6 மாதமும் அவர்கள் மகராணிதான்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னொரு தகவல்.....சாதாரணமாக கூடும் தம்பதியருக்குப் பிறக்கும் பிள்ளைகளைவிட காதலில் திளைத்து அன்பால் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்.....