06-18-2003, 05:54 PM
மேற்படி வாகரை மதுரங்கேணிக்குள கிராமத்தில் வீட்டு வசதியற்ற நிலையில் மக்கள் வாழ்விடங்களையும், இக்கிராமத்தின் புனித ஸ்தலமான விநாயகர் ஆலயமொன்று அக்கிராமத்தின் வறுமை நிலையை உணர்த்துவதையும், பாடசாலையின் ஆசிரியர் தங்குமிட கட்டடம் இராணுவத் தாக்குதலில் சிக்குண்டு புனரமைக்கப்படாமல் இருப்பதையும் மேலே உள்ள படங்களில் காணலாம். பாடசாலையில் கட்டட வசதியில்லாமல் மாணவர்களை மரநிழல்களில் வைத்து கல்வி கற்பிப்பதையும், வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சுகுமார் இருப்பதையும் படத்தில் காணலாம்.

