08-04-2004, 01:39 AM
kavithan Wrote:கவிதை நடை நல்லாய் தான் இருக்கு...வாழ்த்துக்கள்...
kuruvikal Wrote:காதலாம் கண்ணாமூஞ்சியாம்குருவிகள் பூவின் மேல் காதல் வைத்தபின் நாம் எங்கு யாரை தான் காதல் செய்வது... சரி நியத்திலை தான் செய்யவில்லை.... கனவிலை செய்வம் என்டாலும் விடுறியள் இல்லை.... அப்ப அதுவும்ம் வேண்டாம்.... கற்பனையிலை ஒரு கனவு பற்றி சொன்னலும் விடுரியள் இல்லை...... அப்ப என்னத்தை தான் காதலிக்கிறது.... யாரை தான் காதலிக்கிரது..?....அவனவன் கனவிலை யாவது சொர்க்கத்தில் வாழட்டன்.... கூடுதலாய் நியத்திலை நரகத்திலை தானே வாழ்கிறார்கள் பல குமரன்களும் , குமரிகளும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்கட வேதனை புரியுது கவிதன்... நரகம் சொர்க்கமாக சொறணை உள்ளவர்களுக்காக ஏதாவது உதாரணம் தேடினோம்... குருவிகள் இந்த மலர் நேசம் தான் கைவசமாச்சுது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->