08-04-2004, 01:26 AM
கவிதை நடை நல்லாய் தான் இருக்கு...வாழ்த்துக்கள்...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
kuruvikal Wrote:காதலாம் கண்ணாமூஞ்சியாம்குருவிகள் பூவின் மேல் காதல் வைத்தபின் நாம் எங்கு யாரை தான் காதல் செய்வது... சரி நியத்திலை தான் செய்யவில்லை.... கனவிலை செய்வம் என்டாலும் விடுறியள் இல்லை.... அப்ப அதுவும் வேண்டாம்.... கற்பனையிலை ஒரு கனவு பற்றி சொன்னாலும் விடுறியள் இல்லை...... அப்ப என்னத்தை தான் காதலிக்கிறது.... யாரை தான் காதலிக்கிறது..?....அவனவன் கனவிலை யாவது சொர்க்கத்தில் வாழட்டன்.... கூடுதலாய் நியத்திலை நரகத்திலை தானே வாழ்கிறார்கள் பல குமரன்களும் ...., குமரிகளும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
கண்றாவிகள் கண்முன்னே
குமரன்களும் குமரிகளும்
கனவுலகில் கிடந்துகொண்டு
நடத்தினமாம் கறுமமெல்லாம்
நரகம் பூலோகத்தில்....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

