08-04-2004, 01:03 AM
புற்றுக்குள்ளையோ.. பங்கறுக்குள்ளையோ பதுங்கித்தானே பலரும் இஞ்சை.. அல்லாட்டில் சுவிசிலையும்.. ஜேர்மனியிலையும் கனடாவிலையும்.. பிரான்சிலையும் பிரித்தானியாவிலும் இருப்பமே..?
என்னவோ பேச்சுவார்த்தை துண்டுபோலைதான் தெரியிது.. அடுத்தது என்ன..
இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..
என்னவோ பேச்சுவார்த்தை துண்டுபோலைதான் தெரியிது.. அடுத்தது என்ன..
இப்படியே இருந்தாலும் நான் ஒட்டு..
Truth 'll prevail