08-04-2004, 12:50 AM
பயண எச்சரிக்கை வீதித் தடைகள் எண்டு புதினத்திலை பார்த்தவுடனை இந்தா தொடங்கீட்டுதெண்டு யோசிச்சன்..
அழுகுரல் ஓப்பாரி ஒண்டையும் கானேல்லை.. எண்டபடியால் இன்னும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இருக்கு..
அழுகுரல் ஓப்பாரி ஒண்டையும் கானேல்லை.. எண்டபடியால் இன்னும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் இருக்கு..
Truth 'll prevail