08-03-2004, 10:20 PM
[quote=பரஞ்சோதி]<b>புதிர் எண் = 3
நண்பர்களே!
6 குரங்குகள் 6 நிமிடத்தில் 6 வாழைபழங்கள் சாப்பிடுகின்றன என்று வைத்துக் கொண்டால்,
அ) 3 குரங்குகள் 3 வாழைப்பழங்கள் சாப்பிட எத்தனை நேரம் எடுக்கும் ?.
ஆ) எத்தனை குரங்களுக் 42 நிமிடத்தில் 42 வாழைப்பழங்களை சாப்பிடும் ?</b>
அ :- 6 நிமிடங்கள்...!
ஆ :- 7 குரங்குகள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>