08-03-2004, 09:04 PM
kuruvikal Wrote:தமிழினியின் அரும்பும் வலைப்பூ..இங்கே அழுத்திச் சென்று பாருங்கள்...!
தமிழினி உங்கள் வலைப்பூவில் இறுதிப் பதிவை எடிட் செய்துவிடுங்கள்....அவை யுனிக்கோட் எழுத்துருவில் இல்லை...எல்லாம் இடமும் பார்க்க முடியவில்லை....!
http://www.tamilini.blogspot.com/
சகோதரியின் வலைப்பூ அருமையாக அமைந்துள்ளது. இன்று தான் இப்பதிவை பார்த்தேன், தினம் ஒரு தளமாக பார்க்க இருக்கிறேன்.
<b>
</b>
</b>

