08-03-2004, 07:47 PM
tamilini Wrote:விளவிட்டால் சரி.. அதை பெண்களிடம்.. கனவுகாணும் பெண்களைத்தான் கேட்க வேண்டும்..!
அப்ப நீங்கள் கனவு காணிறதில்லையோ.......
tamilini Wrote:கனவு கண்டது யார்... யாரையாருக்கு தெரியும்... கற்பனை தானே...
kuruvikal Wrote:இருக்கும் இருக்கும்... இந்த உலகில் எதுவும் நடக்கலாம்....!
எதுவும் என்றால்?
[b][size=18]

