08-03-2004, 07:33 PM
Quote:என்ன அக்கா முழிக்கிறியள் ...... கவிதையில் ஏதாவது பிழையா....அல்லது முழுதும் வாசிக்கவில்லையா... முழுதும் வாசித்தால் தான் புரியும்.. இல்லாட்டி அலட்டுறமாதிரி தான் இருக்கும்....என்னத்துக்கு முழிக்கிறியள் என்டு கொஞ்சம் சொல்லுங்கோவன் ..... ஏதாவது பிழை இருந்தால் சொன்னால் திருத்திவிடுவனே....அக்கா.அது தானே
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

