07-17-2003, 08:25 PM
Alai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]அப்பிடித்தான் சிலர்....பெண்ணாக இருந்துகொண்டு ஆணாகப் பார்க்கிறார்கள்......கணணிப்பித்தன்
சிலர் ஆணாக இருந்துகொண்டு பெண்ணாகப் பார்க்கிறார்கள்....சத்தியமா பெண்டாட்டிதாசர்களைச் சொல்லேல்லை
ஆண்கள் என்னவாகப் பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத்தான் வெளிச்சம்.
பெண்கள் சமத்துவத்தோடு மனிதராக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.ஆண்களுக்கும்.. பெண்களுக்கும்.. வித்தியாசம்.. இருக்கெண்டு.. ஒப்புக்கொள்ளுறமாதிரித்தெரியுது..
அதுகும்.. தமிழ்..பெண்கள்.. ஆண்கள.. என்றபடியால்.. நிச்சயமாக.. உசத்தி..இளப்பம்.. ஏற்றம்.. தாழ்வு.. இருக்கத்தான்செய்யும்.. ஒண்டிரண்டு.. விதிவிலக்குகள்.. இருக்கு.. இல்லாமலில்லை.. சின்னப்பிரச்சனையை.. பெரிசாக்கி.. குழப்பியடிக்கிறதுகள..அதுகள்தான்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

