08-03-2004, 02:00 PM
<b>ஒரு டாக்டரும், வக்கீலும் நண்பர்கள். இருவரும் ஒரு நாள் ஜாலியாக பாரில் உட்கார்ந்து உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்தார்கள்.
அங்கே வந்த ஒருவர், நேராக டாக்டரிடம் வந்து "சார் எனக்கு வயிற்றை வலிக்கிறது என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்களேன்".
டாக்டர் சொல்லி அனுப்பி வைத்து விட்டு, வக்கீலிடம் இந்த மாதிரி நம்முடைய தனிமையில் தொந்தரவு செய்து ஆலோசனை கேட்பவர்களுக்கு என்ன் செய்வீர்கள்.
வக்கீல், நானாக இருந்தால் பில் அனுப்புவேன்.
அடுத்த நாள் டாக்டர் இரவு தன்னிடம் ஆலோசனை கேட்ட நபருக்கு 500 ரூபாய்க்கு பில் அனுப்பி வைத்தார். சிறிது நேரத்தில் தபால்காரர் ஒரு பில்லை கொண்டு வந்து கொடுத்தார். 1000 ரூபாய் கட்டணம் என்று வக்கீலிடம் இருந்து வந்திருந்தது.</b>

<b>
</b>
</b>