08-03-2004, 01:00 PM
Quote:அது உண்மைதான்.. நேசித்த மலர் கசங்கினால் மனது தாங்குமா..கசங்கத்தான் அனுமதிக்குமா... என்ன மலர் தன்னை குருவிகள் நேசிக்குது என்பதற்காக.... மலர் குருவிக்கே கலேர்ஸ் காட்டக் கூடாதெல்லா....அதுதான்...சும்மா சும்மா...ரெஸ்ரிங்...!அட அது வேறையா... கலேர்ஸ் எல்லாம் காட்டுதா அந்த மலர்... அப்ப சரி... லொள்ளுபிடித்த மலர் போல கிடக்கு...?
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

