08-03-2004, 12:52 PM
Quote:ஆனா அவர் நேசித்த மனிதன் அவருக்கு என்ன வழங்கினான்...சிலுவையில் மரணம்....
அது தான் உலக நியதி... இந்த உலகில் மனிதர்கள் எப்படி பட்டவர்கள் என்று மனிதர்களிக்கு உணர்த்த கடவுளே ஆடிய நாடகம் தான் அது....!
Quote:அதேபோல் குருவிகளுக்கும் எதுவும் நடக்கலாம் இல்லையா....! பாப்பம் மலர் அப்படிச் செய்யாது என்றுதான் குருவிகள் நம்புதுகள்....!
எது நடந்தாலும் நீங்கள் மலரை நேசித்தது உண்மை என்றால்... வேடிக்க பார்க்க முடியாது... அப்படி வேடிக்கை பார்த்தால் நீங்கள் அந்த மலரை நேசிச்சிருக்க முடியாது....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

