08-03-2004, 12:41 PM
tamilini Wrote:Quote:அப்ப குருவிகள் காயா பறந்து வேடிக்கை மட்டும் பாக்குங்கள்....அதுவும் நேசம் வைத்த பாவத்திற்காக...!அது தான் நீங்கள் மலர் மேல் நேசம் வைத்த விதம் அப்படியா...!
_________________
மலர் காயவிட்டு முதுகில குத்துவிட்டா குருவிகள் என்ன பண்ண முடியும்.... தோல்வி என்று பிதட்டவா முடியும்... கடவுளே மரணம் வரும் என்று தெரிந்துதான் மனிதனை மனிதனாக வாழவைக்க மண்ணுக்கு வந்து மனிதனை நேசித்தார்.... ஆனா அவர் நேசித்த மனிதன் அவருக்கு என்ன வழங்கினான்...சிலுவையில் மரணம்.... அதேபோல் குருவிகளுக்கும் எதுவும் நடக்கலாம் இல்லையா....! பாப்பம் மலர் அப்படிச் செய்யாது என்றுதான் குருவிகள் நம்புதுகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

