08-03-2004, 10:34 AM
பலர்(!!!) இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.. அதாவது இந்த கருத்திற்கு ஒரு வலுவான மாற்றுக்கருத்தை சொல்ல வேணும்.. அது என்னுடைய கருத்தாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்..
..

