08-02-2004, 08:01 PM
அமெரிக்காவில் வேலைபார்க்கும் ஒரு சர்த்தாஜி அன்று அலுவலகத்தில் சோகமாக காணப்பட்டார். பின் எதையோ நினைத்து திடீரென அழ ஆரம்பித்தார்.
அவரது மேலதிகாரி என்னாயிற்று ஏன் அழுகிறீர்கள் என்று விசாரித்தார். என் பாட்டி இறந்துபோனாள். அவள் என்மேல் அன்பு கொண்டவள் அதனால் தான் அழுகிறேன் என்றார்.
இரக்கம் கொண்ட மேலதிகாரி சர்தாஜியின் நிலையைப்புரிந்துகொண்டு நீங்கள் இன்று விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் சர்தாஜி அலுவலகத்தில் இருப்பது தான் சரி வீட்டுக்குப்போனால் துக்கம் அதிகமாகும் என்றார் அதிகாரியும் ஏதும் உதவி தேவையென்றாhல் தெரிவிக்கும்படி கூறி தன் வேலையைப்பார்க்கச்சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து சர்தாஜி மீண்டும் அழும் சத்தம் கேட்டது.. அவரது மேலதிகாரி ஓடிச்சென்று என்னாயி;ற்று என்று விசாரித்தார். அதற்கு சர்தாஜி கொஞ்சம் முன்னால் என் தம்பி தொலைபேசியில் பேசினான். அவனது பாட்டியும் இறந்துவிட்டாளாம் என்;றார்.