08-02-2004, 05:59 PM
Quote:ஒரு பெண்ணின் படம் குருவிகளை ட்ஸ்ரொப் பண்னுதாம் என்டு குருவிகளின் மலர் கோவிக்குதாம் ஆனால் இவ்வளவு நாளும் பேசாத மலர் எப்படி கோவிக்கும் என்டு அந்த குருவியை கவர்ந்த பெண் யார் என்டு கேட்டால் மலர் ..மலர் .. என்டு சடையுது.... என்னவோ அண்ணிக்கு என்டாலும் சொல்லுங்கோ..... அதை தான் சொல்ல வந்தன்
நானும் இதனை ஆமோதிக்கிறேன்.... அண்ணிக்கென்டாலும் சொல்லுங்கோ...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

