07-17-2003, 07:36 PM
kuruvikal Wrote:உங்கள் நாட்டில் என்றால் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான்....ஆனால் மேற்குலகில் ஆண் பெண் சமூகவியல் சமத்துவம் என்பது வந்து பல தசாப்தங்கள் கடந்தும் ஒரு விஞ்ஞானியைத்தானும் உங்களால் உலகிற்குத் தரமுடிந்ததா.....?! படித்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு ஆனால் கிறியேட்டிவ் மைன்ட் என்பது குறைவு காரணம் பெண்களின் மூளை ஆண்களினதை விடச் சிறிது....! அதை யார் மாற்றுவது.....!
குருவி
உங்களுக்கு எத்தனை தரம் சொல்வது..?
ஒருக்கால் சொன்னால் புரியாதோ..?
ஆண்களின் மூளையின் செயற்பாட்டுக்கும்
பெண்களின் மூளையின் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் இருப்பது உண்மை.
அதற்காக ஆண்களின் மூளை உசத்தி என்று அர்த்தம் கொள்ள முடியாது.
nadpudan
alai
alai

