07-17-2003, 06:01 PM
இருவாரங்களுக்குமுன் பாரிசில் ஒருபார்வை
படத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.புகலிடக்கலைஞர்களின் புதிய பரிணாமமாக ஒருபார்வை அமைந்திருக்கிறது. தாயகத்தைவிட்டு எம்மவர் புலம்பெயர்ந்து வரும்போது தம்மோடு கொண்டுவந்த சமூகச் சீர்கேடுகளும், ;பிரச்சினைகளும் ; இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை கலையழகுடன் ஒருபார்வை பார்த்திருக்கிறது ஒருபார்வை. இதுவரை வந்த புகலிடத் திரைப்படங்களை பார்க்காமல், பார்த்தவற்றை ஊக்குவிக்காமல் விட்ட புகலிட தமிழர்களை தேடிப்பார்க்கவைக்கும் வகையில் ஒருபார்வை உருவாகியிருக்கிறது ..பாரிஸ் கலைஞர்கள் லீனா ஜெயக்குமார், இராகுணபாலன் , வாணி, ஜெகன் ஆகியோர் மிக அருமையாக இயல்பாக நடித்திருக்கின்றனர்: நிரு இசையமைத்து உன்னி கிருஸ்ணன் சுஜாதா பாடிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன இயக்குநர் பரா புகலிடத் திரைத் துறைக்கு நம்பிக்கை தருகிறார்.ஓகஸ்ற் மாதத்தில் ஐரோப்பாவெற்கும் ஒருபார்வை திரைக்கு வருமாம்.

-