08-02-2004, 05:08 PM
Quote:குருவிகள் என்ன கண்டதும் காட்சி கொண்டதும் கோலம் என்று நினைக்கிற கூட்டமே.... நின்று நிதானிச்சுப் பறக்கிற கூட்டம்...எந்த மலர் என்ன மங்கையென்ன எதுவந்தாலும் குருவிகளுக்கு அதன் சொந்த மலர்தான் சொந்தம்...!அப்படியானால் சரி.... நாம் இந்த படத்தை மாற்றவில்லை... உங்கள் மலருடன் நீங்களே கதைத்து கொள்ளுங்கள்.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

