08-02-2004, 04:46 PM
kuruvikal Wrote:<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/9.gif' border='0' alt='user posted image'>
அதுசரி இது யாரு தமிழினி.... நீங்களா இல்லையில்ல பிறகேன் போட்டிருக்கீங்க... இங்க.... குருவிகளை டிஸ்ரப் பண்ணுறாங்க....அப்படி என்று குருவிகளின் மலர் கோவிச்சுது....!
அட அட... இந்த பெண் பாக்க அழகாய் இருந்தாவ.. பின்ன தான் போட்டோம்... நாம் அழகில்லை மற்றவர்களது அழகையாவது ரசிப்பம் என்டு தான்... பாத்திங்களா உங்க மலர் தான் ரொம்ப லொள்ளு பிடிச்சவா போல....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

