08-02-2004, 12:57 PM
ஏதோ ஒரு விதத்தில் ஒரு சில விடயங்களில் தனிப்பட்ட ரிதியில் பாதிக்கப் பட்டவர்கள்,அதனுடு விரக்தி அடைந்தவர்கள் அதன் பின்னர்.. அந்த ஒரு சில விடயங்கள் பற்றிய அவை சார்ந்த எந்த ஒரு விடயத்திற்கும் மாற்றுக் கருத்தினை சொல்லியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.. அவர்கள் கருத்துச் சொல்ல வேணும் என்று சிந்திப்பதில்லை. மாற்றுகருத்து சொல்ல வேணும் என்றே பாடுபடுகிறார்கள். பெரும்பாலும் மாற்றுக்கருத்துக்கள் கருத்தாளரின் விரக்தியின் பாதிப்பின் வெளிப்பாடுகளே..
..

