08-02-2004, 08:42 AM
மாற்றுக் கருத்தென்பது இயல்பாய் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லப் படவேண்டியது. ஆனால் பலர்(!!!) கருத்தைக் கேட்க முதலே இதற்கு ஏதாவது மாற்றாய் சொல்ல வேண்டும் என்றிருந்து.. நீண்ட நேரம் எடுத்து எப்படியாவது ஒரு மாற்றுக்கருத்தை யோசித்து அதன் பின் தான் வெளியிடுகிறார்கள்.. ஒரு விடயம் உண்மை... மாற்றுக்கருத்தை எதிர்த்து அதை ஏற்காமல் கருத்துச் சொல்வதும் மாற்றுக்கருத்து தான்.. மாற்றுக்கருத்துக்கு வழிவிட வேணும் என்று புலம்புகின்றவர்களுக்கு.......
..

