08-02-2004, 12:27 AM
[u]சம்பவம் 13
[u]
திருமணத்துக்கு வழங்கிய பரிசை
மீளப்பெறப் பொலீஸாாிடம் புகார்
பெண்ணொருவர் கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்னர் அயல் வீட்டில் இடம்பெற்ற திருமணத்தின்போது தம்பதிக்கு வழங்கிய திருமணப் பரிசை மீளப்பெற்றுத் தருமாறு பொலீஸாரிடம் கோரியுள்ளார். கொழும்பு கட வத்தைப் பகுதியில் இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2002 ஆம் ஆண்டில் அயல் வீட்டில் நடந்த திருமண வைபவத்துக்கு பிரஸ்தாப பெண் ணுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத் துக்குச் சென்ற அவர் மணமக்களுக்குத் தனது பரிசாகக் கண்ணாடிக் குவளைகள் கொண்ட பெட்டியைப் பரிசளித்துள்ளார்.
அண்மையில் இந்த இரு தரப்பினருக்கு மிடையே வேலித் தகராறு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்தே திருமணத்தின்போது தாம் வழங் கிய திருமணப் பரிசைத் திரும்பப் பெற்றுத் தருமாறு அந்தப் பெண், பொலீஸாரிடம் கோரி யுள்ளார்.
பொலீஸார் இரு தரப்பினரையும் பொலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பரிசை வாங் கிய பெண் அப்போது ரூபா 150 பெறுமதி கொண்ட கண்ணாடிக் குவளைகள் அடங்கிய பெட்டி யொன்றைப் பொலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தார். ஆனால் அதுதான் வழங்கிய பரிசுப்பொருள் அல்ல என்று மற்றப் பெண் தெரிவித்தார்.
தாம் ரூபா 350 பெறுமதியான கண்ணாடிக் குவளைகள் அடங்கிய பெட்டியையே பரிசளித் தார் என்று அப்பெண் கூறினார். பின்னர் அயல் வீட்டுப் பெண் மேற்படிப் பெண்ணுக்கு 350 ரூபாவை வழங்கியதையடுத்துக் கடவத்தைப் பொலீ ஸார் இந்தத் திருமணப்பரிசு விவகாரத்தை ஒரு வாறு முடித்துவைத்தனர்.

[b][size=18]