08-01-2004, 11:09 PM
இன்று நண்பர்கள் தினம் என்பது எனக்கும் தெரியாது தமிழினி அக்கா இதை தெரிவித்ததுக்கு நன்றிகள். இதனை ஒரு தனி தலைப்பில் ஆரம்பித்திருக்கலாமே......
யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தினவாழ்த்துக்கள்
புதிய தலைப்பில் உங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1697

[b][size=18]