08-01-2004, 09:20 PM
வயதான ஒரு தம்பதிகள் தங்கள் 50 ஆண்டு நிறைவை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். இரவு கணவனிடம் மனைவி கேட்டாள் அன்பே என்னிடம் இவ்வளவு பிரியம் வைத்துள்ளீர்களே எனக்கு சந்தோசமாக உள்ளது இந்த 50 ஆண்டு தாம்பத்pயத்தில் நீங்கள் எப்போதாவது என்னிட்ம் பொய் சொல்லி உள்ளீர்களா?...
வேண்டாம் எதற்கு இப்போது இந்தக்கேள்விகள்....
இல்லை எனக்கு தெரிந்தே ஆகவே வேண்டும்....
ஒரே ஒரு பொய் சொல்லி உள்ளேன்... உன்னை பெண்பார்க்க வந்தபோது என்னைப்;பிடிச்சுள்ளதா என்று நீ கேட்டபோது பிடிச்சிருக்கு என்று சொன்ன ஒரு வார்த்தை தான் நான் சொன்ன ஒரு பொய் கண்மணி...
அதன்பின் என்ன நடந்தது உங்கள் கற்பனைக்கு...