08-01-2004, 08:09 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை ஆசியக்கோப்பையை வென்றது</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று நடை பெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி 26 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை வென்று ஆசியக்கோப்பை கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 229 ஓட்டங்களை பெற்றது. அதனை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கற்றுகளை இழந்து 203 ஓட்டங்களையே பெறமுடிந்தது.</span>

[b][size=18]