08-01-2004, 07:13 PM
யார் இந்தப் புளொட் மோகன்?
கொழும்பில் நேற்றுச் சுட்டுக்கொல்லப்பட்ட தேசவிரோதியான புளொட் மோகன் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களை படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
1988இல் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கண்கள் தோண்டப்பட்டு தீயில் போட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் புளொட்; மோகன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார்.
1988ஆம் 89ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு புது}ர் விபுலானந்தா வீதியில் நான்காம் குறுக்குத் தெருவில் குடியிருந்த போது அவ்வீட்டில் வைத்தே மோகனால் பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதே போன்று 1989ஆம் ஆண்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுரு அருட்திரு சந்திரா பெர்னான்டோ படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோன்று பேராசிரியர் நுஃகுமானின் சகோதரியும் அவரது கணவனும் சிற்று}ர்தி ஒன்றில் வைத்துப் படுகொலை செய்யப்படனர்.
இப்படுகொலைச் சம்பவங்களில் சிறீலங்காப்படைப் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரான முனாஸ், கேணல் ஸக்கி ஆகியோர் ஈடுபட்டுள்ள போதிலும் மொத்தம் அறுநு}ற்று இரண்டு பேரை தேசவிரோதி மோகன் நேரடியாகவே படுகொலை செய்துள்ளார். இதன் காரணமாகவே மோகனிற்கு சிறீலங்கா இராணுவம் கப்டன் தரப் பதவியும் வழங்கி மெய்ப்பாதுகாவலர்களையும் வழங்கியிருந்தது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் பற்பொடிக்கம்பனி, சிறைச்சாலை முகாம்களிலே சிறீலங்காப் படைப்புலனாய்வுத் துறையின் முனாஸ், ஸக்கி ஆகியோருடன் இணைந்து வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், சித்தாண்டி, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் தமிழ்மக்கள் படுகொலைகள் துரோகி மோகனால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் பின்னர் 1991ஆம் ஆண்டு புளொட் அமைப்பில் இருந்து தேசவிரோதி புளொட் மோகன் விலக்கப்பட்டிருந்தார்.
நாவற்குடாப் பகுதியில் கிராம சேவகர் திருமதி செபமாலை அவரது சகோதரி கர்ப்பிணித்தாயான திருமதி குமாரயோகரத்தினம் ஆகியோரை நடுவீதியில் வைத்துச் சுட்டுக்கொன்றதுடன், மட்டக்களப்பு இலங்கை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இலட்சுமிகாந்தனை சுட்டுப்படுகொலை செய்துள்ளார்.
இவற்றை விடவும் எம்.சீ.எம் விற்பனை நிலைய உரிமையாளரும் அவரது மகனும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்,
கொக்கட்டிச்சோலை படுகொலைச் சம்பவத்தில் தனக்கு எதிராக சாட்சி சொன்ன கிராம சேவையாளர் கே.விஜயரத்தினம் மோகனதாஸ் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோன்று விளாவெட்டுவானில் இரண்டு அப்பாவித் தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களுடைய தலைகளைத் துண்டித்து மற்றொரு இளைஞனின் தோளில் வைத்து கொண்டு செல்ல வைத்துள்ளார்.
இவற்றை விடவும் தேசவிரோதி புளொட் மோகன், இராணுவ அதிகாரி முனாஸ் ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு பூம்புகார் மாடடிக்கும் முனை, வயிரவன் கோயிலடியில் பெருமளவான தமிழ்மக்களை இரவு வேளைகளில் ரயர்கள் போட்டு எரித்துள்ளனர். அவ்வாறு இறந்த மக்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவரவில்லை.
1990ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 5ஆம் நாள் மட்டக்களப்பு வந்தாறு மூலைப் பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த 158 பொதுமக்களும் இவர்களாலேயே வாழைச்சேனை கொழும்பு வீதியில் உள்ள நாவலடி நாலாம் கட்டைப்பகுதியில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்டனர்.
இதேபோன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி, ஆகிய பகுதிகளில் பிடிக்கப்பட்ட 184 மக்களில் பெண்கள் சத்துருக்கொண்டான் முகாமுக்குப் பின்னால் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் கண்கள் தோண்டப்பட்டும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இச்செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட்டவர் தேசவிரோதி புளொட் மோகன்,
இதே காலப்பகுதியில்த் தான் வெள்ளை வான் அச்சுறுத்தலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருந்தது. மட்டக்களப்பு கரையாக்கன் தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று பெண் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு துரோகி மோகனால் சுட்டுக்கொல்லப்பட்டு அப் பெண் வீதியில் கட்டி இழுக்கப்பட்டார்.
இவற்றை விடவும் தேசவிரோதி மோகனால் நு}ற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
எல்லாவற்றையும் விட பெருமளவான தமிழ் இளைஞர்கள் பணப்பறிப்புக்காக பிடிக்கப்பட்டு அவர்கள் பணம் செலுத்தத் தவறினால் அவர்களை தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் என்று குற்றம் சாட்டி சிறீலங்காப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைத்து அவ் இளைஞர்கள் சிறைகளில் வாடவும், உயிர்களை இழக்கவும் தேசவிரோதி புளொட் மோகன் காரணமாக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஓரிரு சம்பவங்களிற்காக அமைக்கப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் விசாரணைக்குழுக்கள் என்பன புளொட் மோகனை மேற்படி படுகொலைச் சம்பவங்களிற்கான பொறுப்பாளராக சுட்டிக்காட்டியிருந்தன.
மொத்தத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறீலங்காப் படைகளால் செய்யப்பட்ட பல படுகொலைச் சம்பவங்களில் நேரடியாகப் பங்குபற்றியிருந்த மோகன் கொல்லப்பட்டதானது அப் பகுதி மக்களிற்கு ஆறுதல் தரும் ஒரு செய்தியாகும்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>