08-01-2004, 03:46 PM
போடுங்கோ.. போடுங்கோ.. நேற்று உங்களோடை இருந்நவங்களைத்தான் இண்டைக்கு போடுறியள்.. நாளைக்கு இதே படலம் தொடரத்தான்போகுது.. அப்ப வாறவன் போட நாங்கள் இதையே தான் சொல்லுவம்.. சிங்களவனும் எண்ணிக்கொண்டேயிருப்பான்.. யார் அநியாயம் செய்தலை.. எண்டு புலி சொல்லக்கூடாது.. மக்கள்தான் சொல்லவேனும்.. யாழ்ப்பாணம் போய் வந்தவன் இப்பவும் சொல்லிப்பொட்டுத்தான் போறான் நிலைமையை..
Truth 'll prevail

