08-01-2004, 02:44 PM
என்ன தாத்தா புளொட் மோகனையும் போட்டாச்சாம். மக்களுக்கு அநியாயம் செய்தவையை மக்கள் எப்பவும் மன்னிக்க மாட்டினம் அது நீங்களாக இருந்தாலும் தான். சும்மா மாற்ருக்கருத்தெண்டு சொல்லிக் கொண்டு மாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை எழுதுவாதால் எப்பயனும் இல்லை. அதனால் உமக்கு லாபம்கிடைப்பது தெரியும். சாவு என்பது துரத்தும் போது சங்கரா சங்கரா என்பதால் பயன் ஏதும் இல்லை. தாத்தா நீங்கள் எழுதும் கருத்துக்கள் உண்மையாகவே உங்களது வெளிப்பாடு இல்லை. இருந்தும் எதற்காய் எழுதுறீங்கள் திருந்த பாருங்கோ அல்லது மக்கள் தான் திருத்த வேண்டுமென்றால் சங்கரா சங்கரா என்பதல் பயன் இல்லை. :twisted: :evil: :evil: :twisted:
. . . . .

