08-01-2004, 10:20 AM
sWEEtmICHe Wrote:நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததனால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததனால் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன் .......
<b>என்ன சுவீற்மிச்சி அக்கா அழுகிறீங்கள்.
என்னால் தாங்கமுடியவில்லையே.</b> :oops:
----------


