08-01-2004, 07:17 AM
<b>கொள்ளை அன்பால் கொள்ளை போகாமல் இருந்தால் சந்தோஷம். கவிதன் மாமா கவிதை நன்றாக உள்ளது. அடுத்த மடல் கண்டு தொடரும் போது எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள் உங்கள் கவிவரி மூலம்.</b>
----------

